நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படங்கள்: இன்ஸ்டா / ஐஸ்வர்யா லட்சுமி
செய்திகள்

ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளில் வெளியான புதிய பட போஸ்டர்!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளில் தெலுங்கு படத்தின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பின்னர், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் மக்களிடம் கவனம் ஈர்த்தார்.

மலையாளத்தில் மாயநதி, குமாரி ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார்.

கவனம் பெற்ற சாய் பல்லவியின் கார்கி படத்தில் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

25ஆவது படத்தில் ஐஸ்வர்யா லஷ்மி

தற்போது மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஐஸ்வர்யா லஷ்மியின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் ஒரு படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் சாய் தரம் தேஜ் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா லஷ்மி

32ஆவது பிறந்தநாள்

ஐஸ்வர்யா லஷ்மியின் 32ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்குப் படத்தின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் வசந்தா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா லஷ்மி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

பொங்கலுக்கு விறுவிறுப்பாய் விற்பனையாகும் கொத்து மஞ்சள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்! பொங்கல் வாழ்த்து தெரிவித்த EPS

சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!

இர்ஃபானின் வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

SCROLL FOR NEXT