நடிகை ராஜேஸ்வரி 
செய்திகள்

நடிகை ராஜேஸ்வரி தற்கொலை!

நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார்...

இணையதளச் செய்திப் பிரிவு

தொலைக்காட்சித் தொடர் நடிகை ராஜேஸ்வரி சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் சென்னையில் வசித்துவந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மனம் உடைந்தவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை தொடரில் அருணிற்கு அம்மாவாகவும், பாக்கியலட்சுமி தொடரில் அவரின் தோழியாகவும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

sirakadikka aasai seriel actor rajeswari died

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT