பவன் கல்யாண், இயக்குநர் சுஜித் 
செய்திகள்

இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த பவன் கல்யாண்!

ஓஜி இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பவன் கல்யாண் இயக்குநர் சுஜித்துக்கு சொகுசு கார் பரிசளித்துள்ளார்.

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியானது.

அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் பவன் கல்யாண் இயக்குநர் சுஜித்துக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

நீண்ட காலம் கழித்து பவன் கல்யாணுக்கு கிடைத்த வெற்றி என்பதால் தன் இயக்குநருக்கு கார் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

pawan kalyan gifts a new car to director sujeeth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கியத்துவம் பெறும் பிரதமர் மோடியின் ஓமன் பயணம்! காரணம் இதுதான்..!

ஜன நாயகன் பட 2வது பாடல் முன்னோட்ட விடியோ!

சிஎஸ்கே யாரையெல்லாம் எடுக்க திட்டமிட்டிருந்தது? வெளியானது போஸ்டர்கள், விடியோக்கள்!

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 55 காசுகள் மீண்டு ரூ.90.38 ஆக நிறைவு!

முகப்பருவுக்கு என்ன செய்வீர்கள்? - தமன்னாவின் ஆச்சரிய பதில்!

SCROLL FOR NEXT