பிரியங்கா சோப்ரா  
செய்திகள்

ராஜமௌலி படத்தின் பிரியங்கா சோப்ரா போஸ்டர்!

பிரியங்கா சோப்ராவின் புதிய போஸ்டர்...

இணையதளச் செய்திப் பிரிவு

எஸ்.எஸ். ராஜமௌலி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் முதல் போஸ்டரை நவ. 15 ஆம் தேதி வெளியிட ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நிகழ்வை நடத்தவும் அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor priyanga chopra's new poster out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெனோபாஸ் சிகிச்சை, மருந்துகளுக்கான எச்சரிக்கையை விலக்கும் அமெரிக்கா! காரணம் என்ன?

நிதாரி தொடர் கொலை வழக்கிலிருந்து விடுதலை! சிறையிலிருந்து வெளியே வந்த சுரேந்திர கோலி!!

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ஊடகங்கள்.!

2025-ல் இலங்கை கடற்படையால் 328 இந்திய மீனவர்கள் கைது!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT