செய்திகள்

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

வெளியானது பைசன் படத்தின் மேக்கிங் விடியோ.

இணையதளச் செய்திப் பிரிவு

பைசன் திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மேலும், இப்படத்துக்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பைசன் படம் உலகளவில் தமிழ் மொழியில் மட்டும் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பைசன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், இயக்குநர்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பைசன் காளமாடன் படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

The film crew has released a making-of video of the movie Bison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் தலைவர் அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்

இவர்களுக்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும்? ரஷ்மிகா மந்தனா பதில்!

மெட்ரோ பணி: சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம்: குடியரசுத் தலைவர் முர்மு!

அஜித் பவார் மறைவு! பிரியங்கா காந்தி இரங்கல்! | Maharashtra

SCROLL FOR NEXT