முகப்பு
செய்திகள்

முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகம் வசூலித்த ஓஜி!

நடிகர் பவன் கல்யாணின் ‘தே கால் ஹிம் ஓஜி’ படத்தின் வசூல் பற்றி...

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:32 pm IST
’தே கால் ஹிம் ஓஜி’ படத்தின் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / டிவிவி என்டர்டெயின்மென்ட்.
பகிர்:

நடிகர் பவன் கல்யாணின் ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று (செப்.25) பிரம்மாண்டமாக வெளியாகியது.

ஆந்திர துணை முதல்வரானதற்குப் பிறகு பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ’தே கால் ஹிம் ஓஜி’ படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

சாகோ, ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

ஓஜிக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் அதன் மேக்கிங் ரீதியாகவும் ஆக்சன் காட்சிகளினாலும் இப்படம் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படம் முதல் நாளிலேயே ரூ.154 கோடி வசூலித்துள்ளது.

summary

The film team has released a poster stating that actor Pawan Kalyan's film 'They Call Him OG' has collected more than Rs.150 crore on the first day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments