FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப்பு செல... ராம் அண்ட் லீலா புதிய பாடல்!

ராம் அண்ட் லீலா திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது...

பகிர்:

நடிகர் ரியோ நடிக்கும் ராம் இன் லீலா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் ராம் இன் லீலா படத்தின் நாயகனாக நடிகர் ரியோவும் அறிமுக நாயகி வர்திகாவும் நடிக்கின்றனர். அங்கித் மேனன் இசையமைக்கிறார்.

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியானதால் ரியோவின் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான செப்பு செல பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். அங்கித் மேனன் இசையமைப்பில் உருவான இப்பாடலை உமா தேவி எழுத வி. எம். மகாலிங்கம் பாடியுள்ளார்.

The second song from the film Ram-in Leela, starring actor Rio, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments