FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஜினியுடன் 7-வது முறையாக இணைந்த அனிருத்!

ரஜினி திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்...

ரஜினி, அனிருத்
பகிர்:

இசையமைப்பாளர் அனிருத் நடிகர் ரஜினிகாந்த் உடன் 7-வது முறையாக இணைந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தன் 173வது திரைப்படமாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் இப்படத்திலும் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ரஜினி ரசிகரான அனிருத் பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி, ஜெயிலர் - 2 என தொடர்ச்சியாக இசையமைத்து வந்த நிலையில், தற்போது 7-வது முறையாக ரஜினி திரைப்படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments