FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இதயம் முரளி படத்தின் காமெடி ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

இதயம் முரளி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியானது பற்றி...

Updated On : 14 ஜூலை 2026, 7:30 pm IST
இதயம் முரளி - படம் - எக்ஸ்
பகிர்:

இதயம் முரளி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோ செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்த இதயம் முரளி திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

Advertisement

காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமான அளவில் விற்பனையாகி வருகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய காமெடி காட்சியின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

summary

A sneak peek video of the movie Idhayam Murali was released on Tuesday (July 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments