FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விரைவில் திருமணம்! மகள்கள் குறித்து மனம் திறந்த நடிகை மதுபாலா!

மகள்களின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நடிகை மதுபாலா பேசியது குறித்து...

Updated On : 29 ஜூலை 2026, 9:04 pm IST
நடிகை மதுபாலா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

ரோஜா படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை மதுபாலாவின் வீட்டில் விரைவில் திருமண நிகழ்வு நடக்கவுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாகவும், விரைவில் தான் மாமியாராக உள்ளதாகவும் கூறினார்.

மகள்களின் தற்போதைய நிலை குறித்து பேட்டி ஒன்றில் நடிகை மதுபாலா பேசியதாவது:

Advertisement

Advertisement

''எனது மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. விரைவில் நான் மாமியாராக உள்ளேன். திருமணக் கொண்டாட்டங்களால் குடும்பம் நிறைந்துள்ளது. ஒரு பெரிய நாளுக்காக என் மகள் தயாராகி வருகிறார். இப்போதைக்கு அவர் வேலைக்குச் செல்வதைப்பற்றி யோசிக்கவில்லை. திருமண கனவில் நீந்திக்கொண்டிருக்கிறார்'' எனக் குறிப்பிட்டார்.

இளைய மகள் குறித்து பேசிய அவர், ''என் இளைய மகள் என்னைப் பின்தொடர்ந்தாள். நடிப்புத் துறையில் ஆர்வம் காட்டிவந்தாள். ஆனால், சில காலம் கழித்து இது தன்னுடைய பாதை இல்லை என்பதை உணர்ந்தாள். அதனால், இப்போது அவரின் தந்தையுடன் சொந்தமாகத் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். எதிர்காலத்தில் அதில் ஏதேனும் செய்ய வேண்டும்'' என நினைக்கிறார் எனக் கூறினார்.

summary

Veteran actress Madhu bala elder daughter will tie the knot soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments