முகப்பு
செய்திகள்

நேரம் 00:00 என்பதற்கு அர்த்தம் என்ன? த்ரிஷா பதிவு வைரல்

மிகச் சரியாக இரவு 12 மணி என்பதைக் குறிக்கும் 00:00 என்பதற்கு பல அர்த்தங்கள் இருப்பதாக தகவல்.

Updated On : 24 ஜூன் 2026, 12:16 pm IST
முதல்வர் விஜய் - நடிகை த்ரிஷா - Insta photo
பகிர்:

அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தது வைரலாகியிருந்தது.

இந்த புகைப்படத்தை விட, அதன் கீழே நேரத்தைக் குறிப்பிட்டிருந்ததுதான் பேசுபொருளாகியிருந்தது. அது மட்டுமல்ல, வாழ்த்துக்குப் பின்னால் ஒரு கண் போன்ற புள்ளியும் இடம்பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன என்பதை இளசுகள் நெட்டில் துலாவத் தொடங்கிவிட்டார்கள்.

அதாவது, முதல்வர் விஜய் கேக் உடன் நிற்கும் அந்த புகைப்படம் 00:00 என்று சரியாக 12 மணிக்கு கொண்டாடப்பட்டதைக் குறிக்கும் வகையில் த்ரியா பதிவு போடப்பட்டிருந்ததை யாரும் கவனிக்கத் தவறவில்லை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments