ஜெயிலர் - 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! கால அளவு எவ்வளவு?
ஜெயிலர் - 2 திரைப்படத்துக்கு யு/ஏ சென்சார் சான்றிதழ்...
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
முதல் பாகம் கொடுத்த பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இப்படத்தின் டிரைலர் காட்சிகள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும், இப்படம் 2.45 மணிநேரம் கால அளவு கொண்ட திரைப்படமாகத் திரைக்கு வருகிறது.
The censor certificate for actor Rajinikanth's film Jailer 2 has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.