பூஜா ஹெக்டே பிறந்த நாள்: ஸ்ரீ ஸ்ரீ புதிய போஸ்டர்!
பூஜா ஹெக்டே சிறப்பு போஸ்டர்...
நடிகை பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ திரைப்பட போஸ்டர் வெளியானது.
நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ எனப் பெயரிட்டுள்ளனர். இதற்கு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீயின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
The poster for actress Pooja Hegde's film 'Sri Sri' has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.