FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் வெளியீட்டுத் தேதி!

டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் வெளியீட்டுத் தேதி...

1 செப்டம்பர் 2026, 11:27 am IST
பகிர்:

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடிப்பில் மாயாஜாலம் கலந்த கதையாக உருவான திரைப்படம் டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ( Don’t Trouble the Trouble).

மேஜிக் கலைஞரான ஃபஹத்துக்கு குழந்தை சாராவுக்கும் இடையேயான சுவாரஸ்யமான ஃபேன்டசி படமாக உருவாகியுள்ளது. டீசர் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளத்திலும் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் கால பைரவா இசையமைத்துள்ளார்.

இப்படம் செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது. தற்போது, இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The release date for the film Don't Trouble the Trouble, starring actor Fahadh Faasil, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments