FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் பாடல் வெளியீடு!

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.

13 செப்டம்பர் 2026, 5:10 pm IST
நிமிஷா சஜயன், கருணாஸ்
பகிர்:

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.

அறிமுக இயக்குநர் சஜீவ் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடிப்பில் 'என்ன விலை' திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

குடும்​ப திரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் தயாரித்​துள்​ளார்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.

கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை பாடகர் சிவம் பாடியுள்ளார்.

என்ன விலை திரைப்படம் வருகிற செப். 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

The second song from the movie Enna Vilai starring Karunas and Nimisha Sajayan was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments