FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வினா-விடை வங்கி

வினா - விடை வங்கி... பன்முகத் தன்மையினை அறிவோம்!

இந்தியாவின் பன்முகத் தன்மையினை அறிவோம் வினா - விடை வங்கி...

- படம் | செய்யறிவு
பகிர்:

1. இந்தியாவில் அதிகம் மழைப் பொழிவை பெறும் இடம் எது?

மௌசின்ரம், மேகலாயா

2. இந்தியாவில் குறைவான மழைப் பொழிவை பெறும் இடம் எது?

ஜெய்சால்மர், ராஜஸ்தான்

3. இந்தியாவிலுள்ள நான்கு மிகப் பெரிய மொழிக் குடும்பங்கள் எவை?

1. இந்தோ - ஆரியன்

2. திரவிடியன்

3. ஆஸ்ட்ரோ ஏசியாட்டிக்

4. சினோ - திபெத்தியன்

4. திராவிட மொழிகளில் மிகவும் பழமையானது எது?

தமிழ்

5. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிகம் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள் எவை?

1. ஹிந்தி (43.63%)

2. பெங்காலி (8.30%)

3. தெலுங்கு (6.93%)

4. மராத்தி (7.09%)

5. தமிழ் (5.89%)

6. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?

22 மொழிகள்

7. செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி எது? எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?

தமிழ், 2004

8. இந்தியாவில் உள்ள செம்மொழிகளும், அவை அறிவிக்கப்பட்ட ஆண்டுகளும்...

1. தமிழ் (2004)

2. சமஸ்கிருதம் (2005)

3. தெலுங்கு (2008)

4. கன்னடா (2008)

5. மலையாளம் (2013)

6. ஒடியா (2016)

7. மராத்தி (2024)

8. பெங்காலி (2024)

9. பாலி (2024)

10. பிராக்ரித் (2024)

11. அஸ்ஸாமிஸ் (2024)

9. இந்தியாவில் புகழ்பெற்ற நடனங்கள்? எந்த மாநிலம்?

1. தமிழ்நாடு - கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பரதநாட்டியம், பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம்.

2. கேரளம் - தெய்யம், மோகினியாட்டம், கதகளி

3. பஞ்சாப் - பாங்க்ரா

4. ஆந்திரா - குச்சிப்புடி

5. குஜராத் - கார்பா, தாண்டியா

6. கர்நாடகம் - யக்‌ஷகனா

7. ராஜஸ்தான் - கல்பெலியா & கூமர்

8. உத்தர பிரதேசம் - ராஸ் லீலா

9. உத்தரகாண்ட் - சோலியா

10. அசாம் - பிகு

10. வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?

ஜவஹர்லால் நேரு

11. இந்தியாவை “Ethnological museum" என அழைத்தவர் யார்?

V.A. ஸ்மித்

summary

Understanding India's Diversity: Question and Answer Bank...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments