ரெயின் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
ரெயின் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி:டெக்னிக்கல் உதவியாளர் கல்வித்தகுதி:அறிவியல்
ரெயின் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2011
மேலும் விவரங்கள் அறிய www.icfre.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.