FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணி

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

இந்திய கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 1/2016/MRDPC

Advertisement

Advertisement

பணி: Technician (T-1)

காலியிடங்கள்: 102

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tchnician (T-1) Driver (KVK) - 01

பணி: SeniorTechnical Assistant (T-4) - 01

பணி: Technical Assistant (T-3) - 03

பணி: Technical Assistant (T-3) -01

பணி: Technical Assistant (T-3) - 02

பணி: Technical Assistant (T-3) - 01

பணி: Technical Assistant (T-3) - 02

பணி: Technical Assistant (T-3) - 01

பணி: Technical Assistant (T-3) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

விண்ணப்பிக்கும் முறை: www.ivri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி அட்டெஸ்ட பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள்

இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments