ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎம்இஆர்ஐ) காலியாக உள்ள 22 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎம்இஆர்ஐ) காலியாக உள்ள 22 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம்: மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
பணி : Technical Assistant
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 22
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.cmeri.res.in அல்லது https://vacancy.cmeri.res.in/Advt042021Gr3/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2021
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய www.cmeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Related Article
இந்திய யுரேனிய கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரயில்வேயில் சிவில் இன்ஜினியர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
ரயில்வேயில் கிளார்க் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
ஆயுஷ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.