FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி வேலை: சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 29 ஏப்ரல் 2022, 9:49 am IST
பகிர்:

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 145

பணி: மேலாளர்  (ரிஸ்க்) -  40
பணி: மேலாளர் (கிரடிட்) - 100

Advertisement

Advertisement

தகுதி: கணக்கு தணிக்கையாளர் (சிஏ) அல்லது ஏதாவதொரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று  நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி கருவூலம் பணிக்கு 25 முதல் 37க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 25 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments