FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள ரிங்கர் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை - cochinshipyard
பகிர்:

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள ரிங்கர் டிரெய்னி பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: CSL/P&A/APPE/SEL, DESI GNTD/RIGGER/2023/1, Dated 06th May 2026

பணி: Rigger

Advertisement

Advertisement

காலியிடங்கள் : 40

வயது வரம்பு: 18-லிருந்து 23-க்குள் இருக்க வேண்டும். உச்சவயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

உதவித்தொகை : ரூ.11,000 (முதல் ஆண்டு ), மாதம் ரூ.12,000, (இரண்டாம் ஆண்டு)

பயிற்சிக்குப் பின் சம்பளம்: மாதம் ரூ.22,100 (முதல் ஆண்டு), ரூ.22,800 (இரண்டாம் ஆண்டு), ரூ.23,400 (மூன்றாம் ஆண்டு)

தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி, மருத்துவத் தகுதி, சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.5.2026

summary

Cochin Shipyard Notification for Engagement of Rigger Trainee Apprentices under The Apprentices Act 1961

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments