போபாலில் தசரா பண்டிகையின் நிறைவு நாளில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடும் மக்கள்.
லூதியானாவில் உள்ள சிவில் லைன்ஸில், தசரா கொண்டாட்டத்தின் போது ராவணனின் உருவபொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.புது தில்லியில் தசரா விழாவை முன்னிட்டு அரக்க மன்னன் ராவணனின் உருவபொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.புது தில்லியில் தசரா விழாவை முன்னிட்டு ராவணனின் உருவ பொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.தில்லியில் ராவணனின் உருவ பொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.புது தில்லியில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதை காண திரண்ட மக்கள் கூட்டம்.ஹைதராபாத்தில், தசரா பண்டிகை நிறைவு நாளில், ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடும் மக்கள்.தசரா பண்டிகையின் நிறைவு நாளில் புது தில்லி ராம்லீலா மைதானத்தில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதற்கு முன்பு ராவணனை போல் வேடம் அணிந்துள்ள கலைஞர்.