உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடும் பக்தர்களின் வான்வழி காட்சி. -
திரிவேணி சங்கமத்தில் வான்வழி காட்சி.புனித நீராடும் பக்தர்களின் வான்வழி காட்சி.திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புனிதமானதாக இந்துக்களால் கருதப்படுகிறது.தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.பிரயாக்ராஜில் புனித நீராடி போது பிரார்த்தனை செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவரது மனைவி.பிரயாக்ராஜில் புனித நீராடிய போது பிரார்த்தனை செய்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அவரது மனைவி.