ஆர்.பி. ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சினிமா
லவ் பட டீசர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
DIN
மிரட்டலாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா.பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா.பரத் நடிக்கும் 50வது படம்.திரில்லர் கதையம்சம் கொண்டது படம்.படத்தை ஆர்பி பாலா இயக்கியுள்ளார்.இசை ரோனி ரபேல்.சென்னையில் நடைபெற்ற 'லவ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா.