நடிகை காயத்ரி ரெட்டி நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்
விஜய் நடித்த பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரெட்டியின் நிச்சயதார்த்த படங்கள்.
தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் சென்ற ஏப்ரல் 29 அன்று நடைபெற்றதாக இன்ஸ்டகிராமில் காயத்ரி ரெட்டி பதிவு.
தனது நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களையும் காயத்ரி இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த காயத்ரி, சிறுவயது முதல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.
தன்னுடைய நிச்சயதார்த்தம் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.