எல் 2: எம்புரான் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
'எல் 2: எம்புரான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற வந்த நடிகர் மோகன்லால்.
படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகிற 27-ம் தேதி ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரனுடன் நடிகர் மோகன்லால்.
பத்திரிகையாளர் சந்திப்பில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.