FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒன்ஸ் மோர் படத்தின் இசைத் திருவிழா - புகைப்படங்கள்

ஒன்ஸ் மோர் படத்தின் இசைத் திருவிழா - புகைப்படங்கள்

13 வினாடிகள் முன்பு
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
பகிர்:
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'ஒன்ஸ் மோர்'.
ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக், ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார்.
'ஒன்ஸ் மோர்' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments