சாக்லேட் பாய் 'விஜய் தேவரகொண்டா' - புகைப்படங்கள்
விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட விஜய் தேவரகொண்டா வாலிபால், பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களை விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். படம்: இன்ஸ்டாகிராம்
விஜய்தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் வட்டத்தைவிட ரசிகைகள் வட்டம் அதிகம்.
'மைக் டைசன்' உடன் இணைந்து நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக நிலைநிறுத்திக் கொள்ள அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பெல்லி சூப்புலு.
விஜய் தேவரகொண்டா நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தெலுங்கு சினிமாவில் வசூல் நாயகன் என்ற மாபெரும் சாதனைக்குரியவர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு திரையுலகில் இளம் நாயகனாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.
பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் தமிழிலும் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா லிகர், குஷி, ஜன கன மன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இளம் நாயகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் காதல் நாயகனாக வலம் விஜய் தேவரகொண்டா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.