ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட அஜித் குமார் - புகைப்படங்கள்
நடிகர் அஜித் குமார் தனது பைக் குழுவுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருதிறது.
முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார்.
பச்சை நிற டி-சர்ட் அணிந்து மாஸ் லுக்கில் அஜித் குமார்.
கெத்து காட்டும் அஜித் குமார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமார்.
ஐரோப்பிய நாடுகளில் எடுத்த படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள மெக்லாரன் பார்முலா கார் ஷோரூமில் நடிகர் அஜித் குமார்.
ஐரோப்பிய நாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.