ஓணம்: தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடிக்கும் கல்யாணி!
ஓணம் பண்டிகை வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அனைத்து மலையாளப் பெண்களும் தங்களுக்குப் பிடித்த கேரளப் புடவையை அணியும் நேரம் வந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.
ஓணம் பண்டிகையையொட்டிய அவரது புகைப்படங்கள் தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.