FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடிகைகள்

வசிய பார்வையில் ஸ்ரேயா சரண் - புகைப்படங்கள்

நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

Updated On : 21 டிசம்பர் 2023, 8:40 pm IST
மழை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
விஜய், ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
வெளிநாட்டு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா. படம்: இன்ஸ்டாகிராம்
மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்

Advertisement

Advertisement

ஸ்ரேயா புடவையில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்
சமூக வலைதள பக்கத்தில் பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் ஸ்ரேயா சரண். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments