ஆத்மிகா ரீசன்ட் போட்டோ ஷூட்
புடவையில் போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாயகி.
கோடியில் ஒருவன் படத்தின் நாயகி.
கண்னை நம்பாதே திரைப்படத்தின் நாயகி.
காட்டோரி உள்ளிட்ட திரைப்படங்களில் ஆத்மிகா நடித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு 24 லட்சம் பேர் ஃபாலோவர்ஸாக உள்ளனர்.
புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா.
ரசிகர்களை கவரும் விதத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.