தீபாவளி முன்னிட்டு நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதியில் குவிந்த பெண்கள் கூட்டம். 
நிகழ்வுகள்

தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் - புகைப்படங்கள்

தீபாவளியை முன்னிட்டு தங்கம் வாங்க தங்கம் வாங்க, பெண்கள் ஆர்வம் காட்டி வருவதால், நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

DIN
தங்கம் விலை எவ்வளவு இருந்தாலும் அதை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாடிக்கையாளர்களை கவர ஏராளமான புது டிசைன்களில் நகைகள் விற்பனை செய்யப்பட்டுகின்றது.
ஏராளமான பெண்கள் நகைகளை அணிந்து பார்த்து வாங்கி செல்கின்றனர்.
தீபாவளி போன்ற விசேஷ தினங்களின் நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்.
வித விதமான டிசைன்களில் தங்க வளையல்கள்.
உலகளவில் சிறந்த முதலீடு பொருளாக தங்கம் உள்ளது.
தங்க நகை வாங்குவதற்கு, கடைவீதியில் குவித்த பெண்கள்.
செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும், நம்பிக்கையை வலுப்படுத்துவதாக தங்கம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தெய்வீக நன்மைகளை பெற, பெண்கள் இடது கையில் மோதிரத்தை அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் மோதிரத்தை அணிய வேண்டும்.
அழகுக்கு அழகு சேர்க்கும் தங்கம்.
பல கலமாக தங்கம் ஆபரணமாகவும் சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் மனிதனுடன் வந்துக் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT