புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தை கைது செய்த பாதுகாப்பு படையினர்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக்கை கைது செய்த பாதுகாப்பு படையினர்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் சங்கீதா போகத்தை கைது செய்த பாதுகாப்பு படையினர்.
Advertisement
Advertisement
புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திய இடத்தை அகற்றிய காவல்துறையினர்.பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் வரை பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் சங்கீதா போகத்.பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து தில்லியில் ஜந்தர் மந்தரிலிருந்து புதிய நாடாளுமன்றம் வரை பேரணியாக சென்ற மல்யுத்த வீராங்கனைகளான சங்கீதா போகத் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரை கைது செய்யத காவல்துறையினர்.
பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து தில்லியில் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்திய மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தை கைது செய்த காவல்துறையினர்.பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தை கைது செய்த துணை ராணுவப்படையினர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.