புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர்
வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த நான்கு புலிக்குட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் எனவும் 3 சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தக்ஷனா மற்றும் நிரஞ்சனா என பெயரிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் மற்றும் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.