சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே பைக்கில் வந்த சிவா என்ற வாலிபர் இரு பெண்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அப்போது பஸ்சின் மிக அருகில் சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் பாவானி, நாகலட்சுமி என்ற இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
DIN
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.