சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் - புகைப்படங்கள்
பயணத்தின் இடையே, வழியில் அவர் மக்களையும் சந்தித்து பேசினார்.
இளைஞர்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.
கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது வயதான பெண்மணியை பார்த்து பேசிய தமிழக முதல்வர்.
சிகப்பு கலர் டீசர்டில் அணிந்து கொணடு, தலையில் ஹெல்மெட்டுடன் சைக்கிளில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாமல்லபுரம் உள்ள ஓட்டல் ஒன்றில் ஓய்வெடுத்த போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.