சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் தொடர் மழை காரணமாக அயப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர். படம்: சாய் வெங்கடேஷ் 
செய்திகள்

சென்னையில் கனமழை பாதிப்பு - புகைப்படங்கள்

சென்னையில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புகள் தீவுகள் போல் மாறியது.

DIN
தொடர் மழை காரணமாக அயப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர். படம்: சாய் வெங்கடேஷ்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையிலும், நாம் உழைப்பது எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே. இடம்: கோயம்பேடு மார்க்கெட் | படம்: சாய் வெங்கடேஷ்
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மூடி காணப்படும் கோயம்பேடு மொத்த வியாபாரி கடைகள். படம்: சாய் வெங்கடேஷ்
தொடர் மழை காரணமாக மூடி காணப்படும் கோயம்பேடு மொத்த வியாபாரி கடைகள். படம்: சாய் வெங்கடேஷ்
தொடர் மழை பாதிப்பு எதிரொலியாக மூடிய நிலையில் உள்ள கோயம்பேடு மொத்த வியாபாரி கடைகள். படம்: சாய் வெங்கடேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT