FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹூண்டாய் ஆல்-நியூ 'டக்சன்' அறிமுகம் - புகைப்படங்கள்

ஹூண்டாய்  மோட்டார் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யூவியான ஆல்-நியூ மாடல் 'டக்சன்' காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Updated On : 13 ஜூலை 2022, 6:56 pm IST
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஃபோர்த் ஜெனரேஷன் மாடலான ஆல்-நியூ டக்சன் காரை தில்லியில் அறிமுகம் செய்துள்ளது.
பகிர்:
நான்காம் தலைமுறை காரான டக்சன் ஆறு மற்றும் எட்டு வேக தானியங்கி பரிமாற்றங்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் வருகிறது.
ஆல்-நியூ டக்சன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் எம்டி மற்றும் சிஇஓ ஆன உன்சூ கிம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் எம்டி மற்றும் சிஇஓ ஆன உன்சூ கிம்.

Advertisement

Advertisement

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் எம்டி மற்றும் சிஇஓ ஆன உன்சூ கிம், டி எச் பார்க் நிர்வாக இயக்குநர் விற்பனை - சந்தைப்படுத்தல் மற்றும் சேவை, சந்தைப்படுத்தல் மற்றும் சேவைக்கான தலைவர் தருண் கர்க்.
ஃபார்வேட் கொல்லிஷன் வார்னிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் அட்டென்சன் அலெர்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரின் சிறந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments