FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பணி தொடங்கியது - புகைப்படங்கள்

தங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று கேரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On : 9 மே 2022, 6:08 pm IST
தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
பகிர்:
புதுதில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுதில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தாற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்.
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Advertisement

Advertisement

ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஷாஹீன் பாக் ஆக்கிரமிப்பு பகுதிக்கு ஜேசிபி, புல்டோசருடன் வந்த தெற்கு டெல்லி முன்சிபல் அதிகாரிகள்.
ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது வீதிகளில் அமர்ந்தும், போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.
ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை எடுத்த போது போராட்டத்தில் ஈடுப்பட்ட நபரை வலுகட்டயமாக அழைத்துச் செல்லும் தில்லி காவல்துறையினர்.
ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர் ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments