விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் - புகைப்படங்கள்
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகக் கருதப்படும் சென்னை மெரினா கடற்கரையில் காலி மது பாட்டில்களும், நெகிழிக் குப்பைகளும் மணற்பரப்பில் வீசப்படுகின்றதால் கடற்கரைச் சூழல் முற்றிலும் மாசுபடுபடுகிறது.
உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகக் கருதப்படும் சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமை.
பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமையை அருகில் விளையாடும் குழந்தைகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.