புதுதில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பிரார்த்தனை செய்தனர். 
செய்திகள்

அக்‌ஷர்தாம் கோயிலில் வழிபட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் - புகைப்படங்கள்

தில்லியில் உள்ள அக்‌ஷர்தம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்‌ஷதாவுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

DIN
அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி வழிபாடு செய்தனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் அக்ஷர்தாம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அக்ஷர்தாம் கோயிலில் சாமி தரிசனம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.
அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.
அக்ஷர்தாம் கோயிலில் நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அங்கு வழிபட்டதுடன், சிறப்பு அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
அக்ஷர்தாம் கோயிலில் ஆரத்தி எடுத்த பிறகு கடவுளை வணங்கிய பிரதமர் ரிஷி சுனக்.
நிர்வாகிகள், கோயில் கட்டமைப்பு குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்-விடம் விளக்கினர்.
கோயில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கி கெளரவிப்பு.
அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.
கோயில் நிர்வாகிகளுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.
அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.
அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.
அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.
அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT