பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
செய்திகள்
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
நரேந்திர மோடி
ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு.
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.போர் முடிவுக்கு வந்த நிலையில் இன்று ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி.