ஹாங்காங் நகரின் பல மாடிக் குடியிருப்புக் கட்டடங்களில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில். AP
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்.தீயில் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் கட்டடங்கள்.
தீயில் எரிந்து எலும்புக்கூடாக இருக்கும் கட்டடங்கள்வீடுகளை இழந்து வெட்டவெளியில் கடுங்குளிரில் இருக்கும் இளைஞர்கள்.தீப்பற்றி எரியும் கட்டடங்கள்மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீடுகள் அவர்கள் கண்முன்னே தீப்பற்றி எரியும் காட்சி.நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்.
நிவாரணப் பொருள்களை பெற்றுக் கொள்ளும் மக்கள்.
தீ விபத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அச்சிட்டிருக்கும் நோட்டீஸ்மிக மோசமான தீ விபத்தின் சாட்சியாக நின்றிருக்கும் கட்டடங்கள்