FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் டி. கே. சிவகுமார் - புகைப்படங்கள்

Updated On : 3 ஜூன் 2026, 9:42 pm IST
பெங்களூருவில் நடைபெற்ற அம்மாநில அரசின் பதவியேற்பு விழாவின் போது, ​​காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பகிர்:
பதவியேற்ற பிறகு ஆவணங்களில் கையொப்பமிடும், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்.
மாநில அரசின் பதவியேற்பு விழாவின் போது, ​​முதல்வராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா.
பதவியேற்ற பிறகு மரியாதையின் அடையாளமாகத் தலைவணங்கும் முதல்வர் டி.கே. சிவகுமார்.

Advertisement

Advertisement

பதவியேற்பு விழாவின் போது, ​​கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டிக்கு அம்மாநில அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிலையில் அருகில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, புதிதாகப் பதவியேற்ற மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பலர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற டி.கே. சிவகுமார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,
பெங்களூரில் நடைபெற்ற புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த நடிகை ராகினி திவேதி. - Shailendra Bhojak

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments