FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தில்லியில் வீசிய கடும் தூசுப் புயல் - புகைப்படங்கள்

Updated On : 23 ஜூன் 2026, 7:24 pm IST
புதுதில்லி உள்ள கர்த்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட் சுற்றுவட்டாரப் பகுதியில், திடீரென வீசிய தூசுப் புயலால், முழுவதுமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பார்வைத்திறன். - ANI
பகிர்:
புதுதில்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரிலும் தூசுப் புயல் வீசியதால், சிரமம் அடைந்த வாகன ஓட்டிகள். - ANI
பொதுமக்கள் வீட்டிற்குள் இருக்கவும், அதிக காற்று வீசும் நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - ANI
தூசுப் புயலை தொடர்ந்து மரங்கள், மின் கம்பங்கள், பலவீனமான கட்டடங்களை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - ANI

Advertisement

Advertisement

தில்லியில் வீசிய கடும் தூசுப் புயலால் பொதுமக்கள் அவதி. - ANI
சாலைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் தூசு படர்ந்ததால் சிரமம் அடைந்த வாகன ஓட்டிகள். - ANI
தூசுப் புயலைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. - ANI
குருகிராம், நொய்டா உள்ளிட்ட என்.சி.ஆர் பகுதிகளிலும் இந்த சூறாவளி காற்று வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments