முகப்பு
செய்திகள்

அடுத்தடுத்து தலைவர்களை சந்திந்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

சென்னை வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்.
பகிர்:
சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், விசிக தலைவர் திருமாவளவன் உடன் முதல்வர் விஜய் சந்திப்பு.
அதிமுக தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்த முதல்வர் விஜய்.
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தபோது, ​​தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை மற்றும் தமிழகம், புதுச்சேரிக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோருடன் தமிழக முதல்வர் விஜய்.

Advertisement

Advertisement

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து தலைவர்களுடன் 'செல்ஃபி' எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்.
சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில், நடைபெற்ற சந்திப்பின்போது, ​​அக்கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனுக்கு சால்வை அணிவித்த முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments