FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

11 அக்டோபர் 2026, 10:09 pm IST
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற முதல்வர் விஜய்.
பகிர்:
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் விஜயை நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்றார். அருகில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.
சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்.
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, கைகுலுக்கி வரவேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.
பிரதமர் நரேந்திர மோடி உடன் தமிழக முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments