FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் - புகைப்படங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் - புகைப்படங்கள்

12 செப்டம்பர் 2026, 7:33 pm IST
முழுமுதற் கடவுள், தடைகளை நீக்குபவர் ஞானத்தின் அதிபதியான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. - ANI
பகிர்:
தெய்வங்களில் முழுமுதற்கடவுளான விநாயகர்.
பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி.
தடைகளை நீக்கி, ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
மரவள்ளி கிழங்கு, காகித குழம்பு உள்ளிட்ட பொருள்கள் மூலம் சிலைகள் தயாரிப்பு.
விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.
விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.
விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.
விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments