ஆர்.கே.நகரில் விறு விறு வாக்கு பதிவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. வயதானோர், பெண்கள், மற்றும் கைக்குழந்தையுடன் தாய்மார்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்களித்து வந்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.